Video – தடைகளைத் தாண்டி சாதித்த மகாஜனா வீரன் ஜினோயன்

165

கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்ற 88ஆவது சேர் ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் வெண்கலப் பதக்கம் வென்ற யாழ். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி மாணவனான ஏ. ஜினோயன் ThePapare.com இணையத்தளத்திற்கு தெரிவித்த கருத்து.

>> மேலும் பல காணொளிகளைப் பார்வையிட <<