Video – IPL ஏலத்தில் முதல்தடவையாக இடம்பிடித்த யாழ். வீரர்..!

292

இவ்வருடம் நடைபெறவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலத்துக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் உட்படஇ இலங்கை கிரிக்கெட் அணியின் 9 வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பில் வெளியாகிய செய்தியை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட<<