Video – #RoadtoSAG | தெற்காசிய விளையாட்டு விழாவில் களமிறங்கும் முதல் மலையக வீரர் SHANMUGESHWARAN

49

2018இல் தேசிய ரீதியில் நடைபெற்ற 5 ஆயிரம், 10 ஆயிரம் மீற்றர் மற்றும் அரை மரதன் ஓட்டம் உள்ளிட்ட நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்த ஹட்டனைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன், இம்முறை நேபாளத்தில் நடைபெறவுள்ள 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடவுள்ளார். குமார் சண்முகேஸ்வரனின் வெற்றிப் பயணம் குறித்த காணொளியை இங்கு பார்க்கலாம்.

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register