Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 57

733

பந்துவீச்சுப்பாணி முறையற்றதாகத் தெரிவிக்கப்பட்டு ஐ.சி.சியினால் பந்துவீச தடை விதிக்கப்பட்ட இலங்கை வீரர், வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசிய கிண்ண ஒருநாள் தொடரில் அரையிறுதிக்குத் தகுதிபெற்ற இலங்கை அணி, மெஸ்சி, ரொனால்டோவின் ஆதிக்கத்துக்கு முடிவுகட்டி வருடத்தின் அதிசிறந்த கால்பந்து வீரருக்கான பெலேன் டி ஓர் விருதை முதற்தடவையாக தட்டிச் சென்ற லூகா மொட்ரிச் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.