வெற்றியுடன் நிறைவடைந்த SLC T20 கிண்ணத் தொடர், பங்களாதேஷ் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்து தொடர் மற்றும் ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை அணியில் உள்வாங்கிய வீரர்கள், நிறைவுற்ற ஆசிய விளையாட்டு விழா மற்றும் பிரீமியர் லீக் முடிவுகள் உள்ளிட்டவை இவ்வார விளையாட்டு கண்ணோட்டத்தில்.