ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 33

420

கோலாகலமாக ஆரம்பமாகிய 21ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட திருவிழா, பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் மத்தியில் நிறைவுக்கு வந்த பிபா உலகக் கிண்ண லீக் சுற்று ஆட்டங்கள், பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய தினேஷ் சந்திமால் உள்ளிட்ட தகவல்களை இந்த வார விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.