ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 39

590

டெஸ்ட் தொடரின் வெற்றி ஆரம்பத்தை ஒரு நாள் போட்டியில் கோட்டைவிட்ட இலங்கை அணி, இந்திய அணிக்கெதிரான இன்னிங்ஸ் தோல்வியுடன் டெஸ்ட் தொடரை இழந்த இலங்கை இளையோர் அணி, பிஃபா உலகக் கிண்ணத்தில் சிறந்த கோலுக்கான விருதை தட்டிச் சென்ற வீரர்கள் உள்ளிட்ட செய்திகளை இவ்வார ThePapare விளையாட்டுக் கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.

>> மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட <<