பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் விளையாடவுள்ள இலங்கை A குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை A அணியானது பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு...
இலங்கை A கிரிக்கெட் அணியானது எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர் போன்ற இரு தொடர்களில் பாகிஸ்தான் A கிரிக்கெட் அணியுடன் மோதவுள்ளது.
அதன்படி நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை 2 போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 25, 27 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த 2 தொடர்களும் நடைபெறுகின்ற இடம் மற்றும் மைதானங்கள் இதுவரை உத்தியோகப்பூர்வமாக...