இலங்கையில் நடைபெற்றுமுடிந்த லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) குசல் மெண்டிஸின் மீள்வருகை மற்றும் இலங்கை வீரர்களின் பிரகாசிப்புக்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட எமது இணையத்தளத்தின் கிரிக்கெட் ஆய்வாளர் ஷார்மீகன் ஸ்ரீதரன்.
https://youtu.be/hpkqeKd8aTg
இலங்கையில் வெகுவிமர்சையாக நடைபெற்றுவந்த லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) இரண்டாவது பருவகால போட்டிகள், வியாழக்கிழமையுடன் (23) நிறைவுக்குவந்திருக்கும் நிலையில்,...