HomeTagsLanka Premier League 2026

Lanka Premier League 2026

LPL முதல் போட்டியில் ஜப்னா மற்றும் காலி அணிகள் பலப்பரீட்சை

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் முதல் போட்டியில் கடந்த 2024ஆம் ஆண்டு முறையே சம்பியன் மற்றும் இரண்டாமிடத்தை...

Galle Gallants enter new era under Gallant Sports and Media LLC ownership ahead of LPL Season 6

Galle Gallants today announced a new chapter in the franchise’s journey, confirming its ownership...

LPL தொடர் 2026; வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவு விபரம் வெளியீடு

லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 2026 - ஆறாவது பருவத்திற்கான தொடரில் பங்கெடுக்கும் வெளிநாட்டு வீரர்கள் தங்களை...

Foreign player registration for LPL 2026 to begin on May 8

Sri Lanka Cricket (SLC) announced today that the online portal for the ‘Foreign Player...

லங்கா பிரீமியர் லீக் 2026 தொடருக்கான திகதிகள் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டிற்கான லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டித் தொடரானது எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த இருபதுக்கு-20 (T20) லீக் தொடரின் ஆறாவது பதிப்பு, கொழும்பு எஸ்.எஸ்.சி (SSC) மைதானம், கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானம் (RPICS), பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானம் (PICS) மற்றும் தம்புள்ளை ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானம் (RDICS) ஆகிய நான்கு பிரதான மைதானங்களில் நடைபெறவுள்ளது.  இதனிடையே, வெளிநாட்டு வீரர்களுக்கான பதிவுகளை மேற்கொள்வதற்கான இணையத்தளம் (Online portal) 2026 மே 4 ஆம் திகதி திறக்கப்படும்  சர்வதேசத் தரத்திலான இலங்கையின் முதன்மை உள்நாட்டு இருபதுக்கு-20 தொடரான லங்கா பிரீமியர் லீக், கடந்த 2020 ஆம் ஆண்டு முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது. இப்போட்டித் தொடரை லங்கா பிரீமியர் லீக்கின் உரிமையாளரான இலங்கை கிரிக்கெட் நிறுவனம், அதன் உரிமைதாரரான ஐ.பி.ஜி (IPG Group) நிறுவனத்துடன் இணைந்து நடாத்துகின்றது.  இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான சமந்த தொடங்வெல லங்கா பிரீமியர் லீக் தொடரின் பணிப்பாளராக தொடர்ந்து செயற்படுவார்.  >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<< 

LPL வீரர்கள் வரைவுக்கான திகதிகள் அறிவிப்பு

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் ஆறாவது பருவகாலத்திற்கான வீரர்கள் வரைவு எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதாக...

LPL 2026 to feature player draft instead of auction

Sri Lanka Cricket (SLC) has announced that there will be no player auction for...

Latest articles

මාතර සාන්ත තෝමස් විද්‍යාලය අවසන් පුර්ව වටයට සුදුසුකම් ලබා ගනී

ශ්‍රී ලංකා පාසල් ක්‍රිකට් සංගමය, ශ්‍රී ලංකා ක්‍රිකට් ආයතනයේ ද සහයෝගය ඇති ව සංවිධානය කරන...

All-round brilliance from Thathsara Dewmith powers St. Thomas’ Matara into Semi Finals

St. Thomas’ College, Matara booked their place in the semi-finals of the U19 Inter-Schools...

WATCH – සත්කාරක ඉරාකය පරාජය කළ ශ්‍රී ලංකා දුනු විදීමේ ක්‍රීඩිකාවන් මව්බිමට..

ඉරාකයේ පැවති ආසියානූ කුසලාන දුනු විදීමේ ශූරතා තරගාවලියේ දෙවැනි අදියරේ දී ලෝකඩ පදක්කම ජයග්‍රහණය...

WATCH – ශ්‍රී ලංකා නාමය ජාත්‍යන්තරයට රැගෙන ගිය කබඩි වීර වීරවරියන් දිවයිනට.

ඉන්දියාවේ පැවති පළමු වැනි පොදු රාජ්‍ය මණ්ඩලයීය කබඩි ශූරතා තරගාවලියේ රිදී පදක්කම දිනූ ශ්‍රී...