இன்றைய கால்பந்து உலகம் பகுதியில், பென்சிமாவினால் தப்பித்த ரியல் மட்ரிட், CHELSEAகு அதிர்ச்சி அளித்த BOURNMOUTH மற்றும் 18 வயது வீரரால் காப்பாற்றப்பட்ட யுனைடட் போன்ற மேலும்...
இன்றைய நிகழ்ச்சியிலும், MOURINHOவின் கன்னி போட்டியில் வெற்றி பெற்ற TOTENHAM, கேள்விக்குறியாகியுள்ள EMRYயின் பதவி, மட்ரிட் இல் BALEக்கு கிடைத்த இரு சார்பான வரவேற்புக்கள் போன்ற மேலும்...
இந்தவார Football உலகம் நிகழ்ச்சியில், மீண்டும் கிண்ணத்திற்கான மோதலுக்குள் வந்திருக்கும் LEICESTER CITY, FREE-KICKக்குகளை சர்வ சாதாரணமாக அடிக்கும் MESSI மற்றும் NEYMAR, MBAPPE இன்றியும் களத்தில் கலக்கும் PSG போன்ற மேலும் பல...
கடந்த வாரத்தில் சர்வதேச கால்பந்தை அலங்கரித்த பல விடயங்களை , இந்தவார கால்பந்து உலகம் நிகழ்ச்சியினூடாக காணொளி வடிவில் பார்க்கலாம்.
>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட...
கடந்த வாரத்தில் சர்வதேச கால்பந்தை அலங்கரித்த பல விடயங்களை ,இந்தவார கால்பந்து உலகம் நிகழ்ச்சியினூடாக காணொளி வடிவில் பார்க்கலாம்.
>>மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட...
கடந்த வாரத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து ப்ரீமியர் லீக், லா லிகா மற்றும் பிரான்ஸின் லீக் 1 ஆகிய முன்னணி கால்பந்து தொடர்களின் முடிவுகள் உட்பட சுவாரஷ்யமான தகவல்கள் காணொளி வடிவில்…