Video – 30 வருடங்களுக்கு பின் சரித்திரம் படைக்குமா LIVERPOOL?| Football உலகம் | Football Ulagam

72

சர்வதேச மற்றும் கழக மட்ட கால்பந்தின் முக்கிய விடயங்களை காணொளி வடிவில் வழங்கும் கால்பந்து உலகம் நிகழ்ச்சியில் இன்றும் பிரீமியர் லீக்கில் முதல் தடவையாக நிகழ்த்தப்பட்ட சாதனை , மெஸ்ஸியினால் மீண்டும் வென்ற BARCA மற்றும் JUVENTUSக்காக BUFFON இன் மீள் வருகை போன்ற மேலும் பல தகவல்களைப் பார்ப்போம்.