Video – MESSIஆல் முன்னேறிய BARCA !

57

இந்தவார Football உலகம் நிகழ்ச்சியில்மீண்டும் கிண்ணத்திற்கான மோதலுக்குள் வந்திருக்கும் LEICESTER CITY, FREE-KICKக்குகளை சர்வ சாதாரணமாக அடிக்கும் MESSI மற்றும் NEYMAR, MBAPPE இன்றியும் களத்தில் கலக்கும் PSG போன்ற மேலும் பல கால்பந்து தகவல்களைப் பார்ப்போம்