ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டில் ல்க்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சாளர் திக்வேஷ் ரதி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் அபிஷேக் சர்மா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (19) நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 61ஆவது லீக் போட்டியில் பாட்...