சுகததாச அரங்கில் இடம்பெற்ற சுபர் லீக் முன்பருவப் போட்டியொன்றில் கொழும்பு கால்பந்துக் கழகம், புளூ ஈகல் கால்பந்து கழகத்தை 2 – 0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி, தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. இறுதியாக இடம்பெற்று முடிந்த FFSL தலைவர் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதியபோது கொழும்பு கால்பந்து கழகம் 4-0 என வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த தொடரின் B குழுவுக்கான ஒரு…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?