இலங்கையின் அரையிறுதி கனவை கடினமாக்கிய தென்னாபிரிக்கா

1207

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று (28) நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இலங்கை அணியின் அரையிறுதி கனவை கடினமாக்கியுள்ளது. இலங்கை அணி நிரணயித்திருந்த 204 என்ற வெற்றியிலக்கை நோக்கிய தென்னாபிரிக்க அணி, பெப் டு ப்ளெசிஸ் மற்றும் ஹசிம் அம்லா ஆகியோரின் 175 ஓட்டங்கள் என்ற இணைப்பாட்டத்துடன் இலகுவாக வெற்றியை தம்வசப்படுத்தியது. ஐ.சி.சி இன் புதிய ஒருநாள் தரப்படுத்தலில்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login