சந்திமால், தனன்ஜயவின் இணைப்பாட்டத்துடன் முன்னேறும் இலங்கை

Sri Lanka tour of West Indies 2021

192
SLvWI-Day1
gettyimages Rendy Brooks
 
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி இன்றைய ஆட்டநேர நிறைவின் போது, 3 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களை பெற்றுள்ளது. நேற்றைய ஆட்டநேர நிறைவின்போது 7 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களை பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய தினம் 354 ஓட்டங்களை பெற்று, சகல விக்கெட்டுகளையும் இழந்தது. சதங்களை விளாசிய மொஹமட் சமாஸ், மஹேல…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register