Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 66

449

தென்னாபிரிக்க அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய முதல் ஆசிய அணியாகவும், மூன்றாவது சர்வதேச அணியாகவும் வரலாறு படைத்த இலங்கை அணி, டி-20 அரங்கில் சாதனை மழை பொழிந்த ஆப்கானிஸ்தான், பூட்டானின் ட்ரான்ஸ்போர்ட் யுனைட்டெட் கழகத்துக்கு எதிராக இலகு வெற்றியைப் பதிவுசெய்த கொழும்பு கால்பந்துக் கழகம் உள்ளிட்ட செய்திகள் இவ்வார ThePapare  விளையாட்டுக் கண்ணோட்டத்தை அலங்கரிக்கின்றன.