Home Tamil ப்ராத்வைட்டின் சதத்துடன் மீண்டுவரும் மே.தீவுகள்!

ப்ராத்வைட்டின் சதத்துடன் மீண்டுவரும் மே.தீவுகள்!

Sri Lanka tour of West Indies 2021

256
Sri Lanka vs West Indies 2021
ICC Twitter

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி இன்றைய ஆட்டநேர நிறைவின் போது, 7 விக்கெட்டுகளை இழந்து 287 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. போட்டியில் இரண்டு அணிகளிலும் எந்தவித மாற்றங்களையும் மேற்கொள்ளவில்லை. முதல் போட்டியில் களமிறங்கிய அதே அணிகள் இன்றைய தினமும் களமிறக்கப்பட்டன.

பாடசாலை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யத் தயாராகும் முரளிதரன்

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன (தலைவர்), லஹிரு திரிமான்ன, ஓசத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், பெதும் நிசங்க, தனன்ஜய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, சுரங்க லக்மால், லசித் எம்புல்தெனிய, துஸ்மந்த சமீர, விஷ்வ பெர்னாண்டோ

மேற்கிந்திய தீவுகள் அணி

க்ரைக் ப்ராத்வைட் (தலைவர்), ஜோன் கெம்பல், க்ரூமா பொன்னர், கெயல் மேயர், ஜெர்மைன் ப்ளெக்வூட், ஜொசுவா டி சில்வா, ஜேசன் ஹோல்டர், ரகீம் கொன்வல், அல்ஷாரி ஜோசப், கெமார் ரோச், செனொன் கேப்ரியல்

அதன்படி, களமிறங்கிய மே.தீவுகள் அணிக்கு இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் அச்சுறுத்தல் கொடுத்தாலும், நிதானமாக ஆடிய மே.தீவுகள் அணித்தலைவர் க்ரைக் ப்ராத்வைட், அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு சிறப்பான பங்களிப்பு வழங்கினார்.

க்ரைக் ப்ராத்வைட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் மறுபக்கம் மே.தீவுகள் அணியின் விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டு வந்தன. எனினும், ப்ராத்வைட்டின் நிதானத்தை பயன்படுத்திக்கொண்ட மே.தீவுகள் துடுப்பாட்ட வீரர்கள் ஓரளவு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில் விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்தனர்.

மே.தீவுகள் அணிசார்பாக அதிகபட்சமாக க்ரைக் ப்ராத்வைட் தன்னுடைய ஆட்டநேர நிறைவில் 99 ஓட்டங்களையும், ரகீம் கொர்ன்வல் 43 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளதுடன், கெயல் மேயர்ஸ் 49 ஓட்டங்கள், ஜேசன் ஹோல்டர் 30 ஓட்டங்கள் மற்றும் அல்ஷாரி ஜோசப் 29 ஓட்டங்கள் என பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினர்.

இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை அனுபவ பந்துவீச்சாளர் சுரங்க லக்மால் 3 விக்கெட்டுகளை வீழ்த்த, ஏனைய பந்துவீச்சாளர்கள் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். முதல் நாள் ஆட்டம் நிறைவுக்குவந்துள்ள நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Result

Match drawn

Sri Lanka
258/10 (108) & 193/2 (79)

West Indies
354/10 (111.1) & 280/4 (72.4)

Batsmen R B 4s 6s SR
Kraig Brathwaite b Dushmantha Chameera 126 311 13 0 40.51
John Campbell c Niroshan Dickwella b Suranga Lakmal 5 24 1 0 20.83
Nkrumah Bonner b Suranga Lakmal 0 6 0 0 0.00
Kyle Mayers c Niroshan Dickwella b Vishwa Fernando 49 61 8 0 80.33
Jermaine Blackwood c Niroshan Dickwella b Suranga Lakmal 18 29 2 1 62.07
Jason Holder c Lahiru Thirimanne b Dhananjaya de Silva 30 34 5 0 88.24
Joshua Da Silva c Niroshan Dickwella b Dushmantha Chameera 1 35 0 0 2.86
Alzarri Joseph lbw b Lasith Embuldeniya 29 41 3 1 70.73
Rahkeem Cornwall c Vishwa Fernando b Suranga Lakmal 73 92 10 1 79.35
Kemar Roach c Niroshan Dickwella b Dushmantha Chameera 9 36 1 0 25.00
Shannon Gabriel not out 1 5 0 0 20.00


Extras 13 (b 0 , lb 6 , nb 7, w 0, pen 0)
Total 354/10 (111.1 Overs, RR: 3.18)
Bowling O M R W Econ
Suranga Lakmal 28 11 94 4 3.36
Vishwa Fernando 27 4 71 1 2.63
Lasith Embuldeniya 25 5 88 1 3.52
Dushmantha Chameera 21.1 4 69 3 3.27
Dhananjaya de Silva 10 3 26 1 2.60
Batsmen R B 4s 6s SR
Dimuth Karunarathne c Nkrumah Bonner b Alzarri Joseph 1 17 0 0 5.88
Lahiru Thirimanne b Kemar Roach 55 106 6 0 51.89
Oshada Fernando lbw b Kyle Mayers 18 71 1 0 25.35
Dinesh Chandimal c Hayden Walsh b Shannon Gabriel 44 101 5 0 43.56
Dhananjaya de Silva lbw b Jermaine Blackwood 39 140 1 0 27.86
Pathum Nissanka c Hayden Walsh b Kemar Roach 51 131 0 0 38.93
Niroshan Dickwella c Joshua Da Silva b Jason Holder 20 25 0 0 80.00
Suranga Lakmal c Kraig Brathwaite b Alzarri Joseph 6 9 0 0 66.67
Dushmantha Chameera c Joshua Da Silva b Jason Holder 2 26 0 0 7.69
Lasith Embuldeniya not out 5 21 0 0 23.81
Vishwa Fernando c Joshua Da Silva b Kemar Roach 0 2 0 0 0.00


Extras 17 (b 4 , lb 5 , nb 7, w 1, pen 0)
Total 258/10 (108 Overs, RR: 2.39)
Bowling O M R W Econ
Kemar Roach 19 5 59 3 3.11
Shannon Gabriel 16 3 37 1 2.31
Alzarri Joseph 22 4 64 2 2.91
Jason Holder 21 3 39 2 1.86
Kyle Mayers 11 7 10 1 0.91
Rahkeem Cornwall 15 5 25 0 1.67
Jermaine Blackwood 4 0 16 1 4.00
Batsmen R B 4s 6s SR
Kraig Brathwaite b Dushmantha Chameera 85 196 4 0 43.37
John Campbell c Niroshan Dickwella b Suranga Lakmal 10 25 1 0 40.00
Jermaine Blackwood c Niroshan Dickwella b Dushmantha Chameera 18 41 2 0 43.90
Kyle Mayers lbw b Suranga Lakmal 55 76 8 0 72.37
Jason Holder not out 71 88 7 0 80.68
Joshua Da Silva not out 20 16 2 0 125.00


Extras 21 (b 2 , lb 12 , nb 6, w 1, pen 0)
Total 280/4 (72.4 Overs, RR: 3.85)
Did not bat Nkrumah Bonner, Alzarri Joseph, Rahkeem Cornwall, Kemar Roach, Shannon Gabriel,

Bowling O M R W Econ
Suranga Lakmal 14 3 62 2 4.43
Vishwa Fernando 12.4 1 49 0 3.95
Dhananjaya de Silva 28 3 81 0 2.89
Dushmantha Chameera 18 0 74 2 4.11


Batsmen R B 4s 6s SR
Lahiru Thirimanne c Rahkeem Cornwall b Alzarri Joseph 39 114 5 0 34.21
Dimuth Karunarathne lbw b Kyle Mayers 75 176 9 0 42.61
Oshada Fernando not out 66 119 8 0 55.46
Dinesh Chandimal not out 10 66 1 0 15.15


Extras 3 (b 0 , lb 1 , nb 1, w 1, pen 0)
Total 193/2 (79 Overs, RR: 2.44)
Did not bat Dhananjaya de Silva, Pathum Nissanka, Niroshan Dickwella, Suranga Lakmal, Lasith Embuldeniya, Dushmantha Chameera, Vishwa Fernando,

Bowling O M R W Econ
Kemar Roach 12 2 33 0 2.75
Jason Holder 10 3 24 0 2.40
Rahkeem Cornwall 26.4 8 53 0 2.01
Shannon Gabriel 5.2 2 20 0 3.85
Alzarri Joseph 10 2 33 1 3.30
Jermaine Blackwood 6 1 17 0 2.83
Kraig Brathwaite 3 0 7 0 2.33
Kyle Mayers 6 4 5 1 0.83



>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<