Home Tamil சவாலான இலக்கை நோக்கி முன்னேறும் இலங்கை கிரிக்கெட் அணி

சவாலான இலக்கை நோக்கி முன்னேறும் இலங்கை கிரிக்கெட் அணி

Sri Lanka Tour of Bangladesh 2024

69
Sri Lanka tour of Bangladesh 2024

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் இலங்கை அணியானது பங்களாதேஷிற்கு எதிராக தமது இரண்டாம் இன்னிங்ஸில் சவால்மிக்க வெற்றி இலக்கை நிர்ணயிக்க துடுப்பாடி வருகின்றது.  

>> இலங்கையைப் பலப்படுத்திய தனன்ஞய – மெண்டிஸ் ஜோடி

பங்களாதேஷின் சில்லேட் நகரில் நேற்று (22) ஆரம்பித்த இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வரும் போது இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸை (280) அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணியானது 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் ஆட்டமிழக்காது இருந்த மஹ்முதுல் ஹஸன் 09 ஓட்டங்களையும், தய்ஜூல் இஸ்லாம் ஓட்டமேதுமின்றியும் காணப்பட்டிருந்தனர் 

இன்று (23) போட்டியின் இரண்டாம் நாளில் இலங்கையை விட 248 ஓட்டங்கள் பின்தங்கியவாறு முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினைத் தொடர்ந்த பங்களாதேஷ் அணி தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தததோடு இரண்டாம் நாளின் மதிய போசணத்தின் பின்னர் 51.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்ஸிற்காக 188 ஓட்டங்கள் எடுத்தது 

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக தய்ஜூல் இஸ்லாம் 47 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அதேவேளை இலங்கை அணியின் பந்துவீச்சில் வேகப்பந்துவீச்சாளர்களான விஷ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார மற்றும் அசித பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்திருந்தனர் 

தொடர்ந்து பங்களாதேஷினை விட 92 ஓட்டங்கள் முன்னிலை பெற்றவாறு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தினை ஆரம்பம் செய்த இலங்கை அணியானது போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநிறைவில் 119 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்படுகின்றது 

>> தென்னாபிரிக்கா செல்லும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

தற்போது பங்களாதேஷினை விட 211 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில் திமுத் கருணாரட்ன அரைச்சதம் விளாசி 52 ஓட்டங்கள் பெற, களத்தில் ஆட்டமிழக்காது நிற்கும் தனன்ஞய டி சில்வா 23 ஓட்டங்களுடன் காணப்படுகின்றார் 

பங்களாதேஷ் பந்துவீச்சில் நஹிட் ரனா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, சொரிபுல் இஸ்லாம், தய்ஜூல் இஸ்லாம் மற்றும் மெஹிதி ஹஸன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர் 

போட்டியின் சுருக்கம்

Result


Bangladesh
188/10 (51.3) & 182/10 (49.2)

Sri Lanka
280/10 (68) & 418/10 (110.4)

Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Mehidy Hasan Miraz b Khaled Ahmed 2 9 0 0 22.22
Dimuth Karunaratne b Khaled Ahmed 17 37 1 0 45.95
Kusal Mendis c Zakir Hasan b Khaled Ahmed 16 26 2 0 61.54
Angelo Mathews run out (Najmul Hossain Shanto) 5 7 1 0 71.43
Dinesh Chandimal c Mehidy Hasan Miraz b Shoriful Islam 9 13 0 0 69.23
Dhananjaya de Silva c Mehidy Hasan Miraz b Nahid Rana 102 131 12 1 77.86
Kamindu Mendis c Liton Das b Nahid Rana 102 127 11 3 80.31
Prabath Jayasuriya c Liton Das b Nahid Rana 1 11 0 0 9.09
Kasun Rajitha not out 6 27 0 0 22.22
Vishwa Fernando c Liton Das b Taijul Islam 9 19 0 0 47.37
Lahiru Kumara run out (Shahadat Hossain) 0 6 0 0 0.00


Extras 11 (b 2 , lb 4 , nb 5, w 0, pen 0)
Total 280/10 (68 Overs, RR: 4.12)
Bowling O M R W Econ
Shoriful Islam 14 0 59 1 4.21
Khaled Ahmed 17 2 72 3 4.24
Nahid Rana 14 2 87 3 6.21
Taijul Islam 13 6 31 1 2.38
Mehidy Hasan Miraz 10 1 25 0 2.50
Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  c Dhananjaya de Silva b Lahiru Kumara 12 46 1 0 26.09
Zakir Hasan lbw b Vishwa Fernando 9 8 2 0 112.50
Najmul Hossain Shanto lbw b Vishwa Fernando 5 10 0 0 50.00
Mominul Haque c Kamindu Mendis b Kasun Rajitha 5 7 1 0 71.43
Taijul Islam c Kusal Mendis b Kasun Rajitha 47 80 6 0 58.75
Shahadat Hossain c Dhananjaya de Silva b Lahiru Kumara 18 26 3 0 69.23
Liton Das b Lahiru Kumara 25 43 4 0 58.14
Mehidy Hasan Miraz c Nishan Madushka b Kasun Rajitha 11 34 1 0 32.35
Shoriful Islam c & b Vishwa Fernando 15 21 0 2 71.43
Khaled Ahmed c Kusal Mendis b Vishwa Fernando 22 28 1 2 78.57
Nahid Rana not out 0 8 0 0 0.00


Extras 19 (b 9 , lb 7 , nb 2, w 1, pen 0)
Total 188/10 (51.3 Overs, RR: 3.65)
Bowling O M R W Econ
Vishwa Fernando 15.3 2 48 4 3.14
Kasun Rajitha 16 3 56 3 3.50
Lahiru Kumara 12 1 31 3 2.58
Prabath Jayasuriya 7 1 33 0 4.71
Dhananjaya de Silva 1 0 4 0 4.00
Batsmen R B 4s 6s SR
Nishan Madushka c Liton Das b Nahid Rana 10 20 1 0 50.00
Dimuth Karunaratne c Nahid Rana b Shoriful Islam 52 101 7 1 51.49
Kusal Mendis c Liton Das b Nahid Rana 3 10 0 0 30.00
Angelo Mathews c Liton Das b Taijul Islam 22 24 3 0 91.67
Dinesh Chandimal lbw b Mehidy Hasan Miraz 0 2 0 0 0.00
Dhananjaya de Silva c Zakir Hasan b Mehidy Hasan Miraz 108 179 9 2 60.34
Vishwa Fernando c Mehidy Hasan Miraz b Khaled Ahmed 4 24 0 0 16.67
Kamindu Mendis c Mehidy Hasan Miraz b Taijul Islam 164 237 14 0 69.20
Prabath Jayasuriya b Mehidy Hasan Miraz 25 47 4 0 53.19
Lahiru Kumara lbw b Mehidy Hasan Miraz 0 1 0 0 0.00
Kasun Rajitha not out 4 20 0 0 20.00


Extras 26 (b 12 , lb 3 , nb 1, w 10, pen 0)
Total 418/10 (110.4 Overs, RR: 3.78)
Bowling O M R W Econ
Shoriful Islam 21 1 75 1 3.57
Khaled Ahmed 18 1 46 1 2.56
Nahid Rana 20 0 128 2 6.40
Taijul Islam 20.4 2 75 2 3.68
Mehidy Hasan Miraz 29 6 74 4 2.55
Mominul Haque 1 1 0 0 0.00
Najmul Hossain Shanto 1 0 5 0 5.00


Batsmen R B 4s 6s SR
Mahmudul Hasan Joy  lbw b Vishwa Fernando 0 4 0 0 0.00
Zakir Hasan c Kusal Mendis b Lahiru Kumara 19 22 2 0 86.36
Najmul Hossain Shanto c Dimuth Karunaratne b Kasun Rajitha 6 5 1 0 120.00
Mominul Haque not out 87 148 12 1 58.78
Shahadat Hossain c Kusal Mendis b Vishwa Fernando 0 3 0 0 0.00
Liton Das c Angelo Mathews b Vishwa Fernando 0 1 0 0 0.00
Taijul Islam lbw b Kasun Rajitha 6 15 1 0 40.00
Mehidy Hasan Miraz c Dhananjaya de Silva b Kasun Rajitha 33 50 6 0 66.00
Shoriful Islam c & b Kasun Rajitha 12 42 0 0 28.57
Khaled Ahmed c Kusal Mendis b Kasun Rajitha 0 1 0 0 0.00
Nahid Rana c Dhananjaya de Silva b Lahiru Kumara 0 8 0 0 0.00


Extras 19 (b 11 , lb 3 , nb 3, w 2, pen 0)
Total 182/10 (49.2 Overs, RR: 3.69)
Bowling O M R W Econ
Vishwa Fernando 15 5 36 3 2.40
Kasun Rajitha 14 1 56 5 4.00
Lahiru Kumara 11.2 1 39 2 3.48
Prabath Jayasuriya 9 1 37 0 4.11



>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<