பயிற்சிப் போட்டியின் இறுதிப் பந்தில் வெற்றியை தவறவிட்ட இலங்கை

2
Cricket.com.au Twitter

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற விறுவிறுப்பான T20 பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றுள்ளது. கென்பரா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி, துடுப்பாடக் களமிறங்கிய இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் ஏமாற்றமளிக்க இலங்கை, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 131…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login