பாகிஸ்தானுக்கு எதிரான இலங்கை ஒருநாள் குழாம் இதுதான்

3177

தேசிய அணியின் தெரிவாளர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமின் 15 வீரர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளனர். இக்குழாமில் இலங்கை அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க மற்றும் தொடை உபாதையிலிருந்து பூரண சுகத்தை பெறாத அஞ்செலோ மெதிவ்ஸ் ஆகியோர் உள்ளடக்கப்படவில்லை. மேலும் இடது கை துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணத்திலகவும் தனது தோற்பட்டை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register