சுற்றுலா இலங்கை – அவுஸ்திரேலிய A கிரிக்கெட் அணிகள் இடையில் ஒழுங்கு செய்யப்பட்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் இலங்கை A 51 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
>>த்ரில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரினை சமநிலைப்படுத்திய பங்களாதேஷ்<<
இலங்கை A கிரிக்கெட் அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகின்றது. தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய A அணி வென்று தொடரில் 1-0 என முன்னிலை அடைந்திருக்க இரண்டாவது போட்டி இன்று (06) டார்வினில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற அஸ்திரேலிய A அணி வீரர்கள், இலங்கையை முதலில் ஆடப்பணித்தனர்.
அதன்படி முதலில் துடுப்பாடிய இலங்கை A அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 294 ஓட்டங்கள் பெற்றது. இலங்கை A தரப்பில் நுவனிது பெர்னாண்டோ 82, லசித் குரூஸ்புள்ளே 63 ஓட்டங்கள் எடுத்தார்.
அவுஸ்திரேலிய A பந்துவீச்சில் ஜேக் நிஸ்பாத் மற்றும் சேம் எலியட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைச் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 295 ஓட்டங்களை அடைய பதிலுக்கு ஆடிய அவுஸ்திரேலிய A தரப்பு 41.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 243 ஓட்டங்களையே எடுத்தது.
அவுஸ்திரேலிய A தரப்பின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக மெதிவ் ரேன்சாவ் சதம் தாண்டி 106 ஓட்டங்கள் எடுத்தார்.
இலங்கை A அணியின் வெற்றியை உறுதி செய்த அதன் பந்துவீச்சில் ப்ரமோத் மதுசான் 4 விக்கெட்டுக்கள் சாய்க்க, மொஹமட் சிராஸ், சஹான் ஆராச்சிகே மற்றும் துஷான் ஹேமன்த தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen
R
B
4s
6s
SR
Lahiru Udara
c Bryce Jackson b Sam Elliott
27
40
5
0
67.50
Lasith Croospulle
st Matthew Gilkes b Matt Renshaw
63
70
4
2
90.00
Kamil Mishara
c Nathan McSweeney b Sam Elliott
0
3
0
0
0.00
Nuwanidu Fernando
run out (Campbell Kellaway)
82
90
5
2
91.11
Sahan Arachchige
c Bryce Jackson b Jack Nisbet
18
32
1
0
56.25
Pavan Rathnayake
c Campbell Kellaway b Jack Nisbet
30
29
2
1
103.45
Sonal Dinusha
c Matthew Gilkes b Bryce Jackson
34
29
2
1
117.24
Dushan Hemantha
not out
12
7
1
0
171.43
Isitha Wijesundera
not out
2
2
0
0
100.00
Extras
26 (b 0 , lb 5 , nb 2, w 19, pen 0)
Total
294/7 (50 Overs, RR: 5.88)
Bowling
O
M
R
W
Econ
Billy Stanlake
10
2
57
0
5.70
Bryce Jackson
10
0
68
1
6.80
Jack Nisbet
10
1
58
2
5.80
Sam Elliott
3
1
30
2
10.00
Jason Sangha
4
0
21
0
5.25
Nathan McSweeney
3
0
16
0
5.33
Matt Renshaw
8
0
31
1
3.88
Campbell Kellaway
2
0
8
0
4.00
Batsmen
R
B
4s
6s
SR
Matthew Gilkes
b Pramod Madushan
38
43
4
0
88.37
Campbell Kellaway
b Sahan Arachchige
11
15
1
0
73.33
Liam Scott
c Lahiru Udara b Pramod Madushan
53
67
1
1
79.10
Matt Renshaw
c Nuwanidu Fernando b Dushan Hemantha
106
75
9
2
141.33
Nathan McSweeney
b Pramod Madushan
5
9
0
0
55.56
Oliver Peake
lbw b Sahan Arachchige
6
6
1
0
100.00
Jason Sangha
c Pavan Rathnayake b Mohamed Shiraz
10
11
1
0
90.91
Jack Nisbet
c Lahiru Udara b Mohamed Shiraz
0
1
0
0
0.00
Bryce Jackson
not out
3
8
0
0
37.50
Billy Stanlake
c Nuwanidu Fernando b Dushan Hemantha
1
8
0
0
12.50
Sam Elliott
b Pramod Madushan
2
3
0
0
66.67
Extras
8 (b 4 , lb 4 , nb 0, w 0, pen 0)
Total
243/10 (41.1 Overs, RR: 5.9)
Bowling
O
M
R
W
Econ
Mohamed Shiraz
8
0
35
2
4.38
Isitha Wijesundera
7
0
34
0
4.86
Sahan Arachchige
5
0
29
2
5.80
Pramod Madushan
8.1
0
37
4
4.57
Sonal Dinusha
3
0
28
0
9.33
Nuwanidu Fernando
5
0
40
0
8.00
Dushan Hemantha
5
0
32
2
6.40
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<