இலங்கை – அவுஸ்திரேலிய A அணிகள் இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய A அணியானது 198 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>>ஜிம்பாப்வே – இரண்டாவது டெஸ்டில் வெளியேறும் கேசவ் மஹராஜ்<<
இலங்கை – அவுஸ்திரேலியா A அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (04) டார்வினில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை வீரர்கள் எதிரணியினை துடுப்பாடப் பணித்தனர். அவுஸ்திரேலிய A அணி சிறந்த ஆரம்பம் பெறாத போயினும் அவ்வணியின் மத்திய வரிசை வீரர்கள் சிறப்பாக ஆடினர்.
அதன்படி ஜேசன் சங்கா (50), மெதிவ் ரென்சாவ் (80), நதன் மெக்சீவினி (85*) மற்றும் ஒலிவேர் பீக்கே (55*) ஆகிய நான்கு வீரர்களும் அவ்வணியில் அரைச்சதம் விளாச அவுஸ்திரேலிய A அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 332 ஓட்டங்கள் எடுத்துக் கொண்டது.
இலங்கை A அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் சிராஸ், ப்ரமோத் மதுசான், வனுஜ சஹன் மற்றும் துஷான் ஹேமன்த ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால் கொண்ட 333 ஓட்டங்களை அடைய பதிலுக்குத் துடுப்பாடிய இலங்கை A அணியானது 35.4 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 134 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் படுதோல்வி அடைந்தது.
இலங்கை A அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்ச ஓட்டங்களை கமில் மிஷார 65 ஓட்டங்களுடன் பெற்றார். அவுஸ்திரேலிய A தரப்பின் வெற்றியினை சேம் எலியட் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen
R
B
4s
6s
SR
Josh Philippe
c & b Wanuja Sahan
29
34
4
0
85.29
Campbell Kellaway
c Sonal Dinusha b Mohamed Shiraz
20
17
4
0
117.65
Jason Sangha
b Dushan Hemantha
50
65
4
2
76.92
Matt Renshaw
c Lahiru Udara b Pramod Madushan
80
84
6
2
95.24
Nathan McSweeney
not out
85
63
9
1
134.92
Oliver Peake
not out
55
38
4
1
144.74
Extras
13 (b 2 , lb 4 , nb 1, w 6, pen 0)
Total
332/4 (50 Overs, RR: 6.64)
Bowling
O
M
R
W
Econ
Mohamed Shiraz
10
2
53
1
5.30
Pramod Madushan
10
0
70
1
7.00
Wanuja Sahan
8
0
46
1
5.75
Sonal Dinusha
4
0
25
0
6.25
Chamindu Wickramasinghe
3
0
35
0
11.67
Dushan Hemantha
5
0
29
1
5.80
Sahan Arachchige
10
0
68
0
6.80
Batsmen
R
B
4s
6s
SR
Lahiru Udara
c Nathan McSweeney b Bryce Jackson
6
8
1
0
75.00
Lasith Croospulle
c Liam Scott b Billy Stanlake
0
3
0
0
0.00
Kamil Mishara
c Matt Renshaw b Sam Elliott
65
81
7
0
80.25
Sahan Arachchige
c Josh Philippe b Sam Elliott
5
19
0
0
26.32
Pavan Rathnayake
c Matt Renshaw b Liam Scott
28
37
2
0
75.68
Sonal Dinusha
c Bryce Jackson b Billy Stanlake
10
32
0
0
31.25
Chamindu Wickramasinghe
b Sam Elliott
4
16
0
0
25.00
Dushan Hemantha
c Liam Scott b Sam Elliott
0
6
0
0
0.00
Wanuja Sahan
b Sam Elliott
0
5
0
0
0.00
Pramod Madushan
not out
1
7
0
0
14.29
Mohamed Shiraz
c Nathan McSweeney b Billy Stanlake
0
3
0
0
0.00
Extras
15 (b 0 , lb 7 , nb 1, w 7, pen 0)
Total
134/10 (35.4 Overs, RR: 3.76)
Bowling
O
M
R
W
Econ
Bryce Jackson
6
0
28
1
4.67
Billy Stanlake
6.4
3
18
3
2.81
Sam Elliott
9
2
14
5
1.56
Henry Hunt
7
1
35
0
5.00
Liam Scott
5
0
20
1
4.00
Nathan McSweeney
2
0
12
0
6.00
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















