WATCH – நான்காமிலக்க துடுப்பாட்ட வீரர் பிரச்சினைக்கு தீர்வு என்ன? கூறும் சில்வர்வூட்!

172

T20 உலகக்கிண்ணத் தொடரில் ஐக்கிய அரபு இராச்சிய அணிக்கு எதிரான வெற்றி மற்றும் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கான ஆயத்தம் தொடர்பில் கூறும் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கிரிஸ் சில்வர்வூட். (தமிழில்)