தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பிட்கொயின் விளம்பரம்

264
Image Courtesy - Twitter CSA

கிரிக்கெட் விளையாட்டில் விளையாடுகின்ற ஒவ்வொரு அணிகள் மற்றும் கழகங்கள் போன்றவை தங்களது அணிகளுக்கும், கழகங்களுக்கும் உரித்தான சமூக ஊடகங்களை பயன்படுத்தி வருகின்றது. உதாரணமாக இணையத்தளம், பேஸ்புக் (Facebook), டுவிட்டர் (Twitter), இன்ஸ்டாகிராம் (Instagram), யுடியூப் (Youtube) போன்றவையாகும். 21ஆம் நூற்றாண்டானது ஒரு இலத்திரனியல் நூற்றாண்டாக அமைந்திருக்கின்றது. இந்த நூற்றாண்டில் பத்திரிகைகளில் வெளியாகின்ற செய்திகளை விட சமூக ஊடகங்கள் மூலமாக வெளியாகின்ற செய்திகளே விரைவுத்தன்மை கொண்ட செய்திகளாக காணப்படுகின்றது. டோனியின் சாதனையை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login