மீண்டும் பந்துவீச்சில் அசத்திய விதுசன், மொஹமட் சமாஸ் அரைச்சதம்

263
SLC Major Clubs U23 Tournament 2023

இலங்கை கிரிக்கெட் சபை 23 வயதின் கீழ்ப்பட்ட முன்னணி கழக அணிகளுக்காக (SLC Major Clubs U23) ஒழுங்கு செய்திருக்கும் இரண்டு நாட்கள் கொண்ட முதல்தர கிரிக்கெட் தொடரில் இன்று (01) மொத்தமாக 09 போட்டிகளின் முடிவுகள் கிடைத்திருக்கின்றன.

>> விக்கெட் வேட்டையில் வியாஸ்காந்த், விதுசன்

இன்று நிறைவடைந்த போட்டிகளில் சோனகர் கிரிக்கெட் கழக அணிக்காக ஆடியிருந்த மொஹமட் சமாஸ் புளூம்பீல்ட் அணிக்கு எதிராக அரைச்சதம் (78) விளாச, சமாஸின் சக அணி வீரரான தீஷன் விதுசன் இன்றைய நாளில் 4 விக்கெட்டுக்களைச் சாய்த்து சோனகர் கிரிக்கெட் கழக அணி புளூம்பீல்ட் அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றியினைப் பதிவு செய்ய காரணமாக அமைந்திருந்தார்.

இன்று முடிவுக்கு வந்த போட்டிகளின் சுருக்கம்

குருநாகல் இளையயோர் கிரிக்கெட் கழகம் – 242 (80.5) கயான் வீரசிங்க 82, செஹாத சொய்ஸா 5/56 & 120/3 (23.1) முதித பிரேமதாச 36*

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் – 293 (64.5) செஹான் பெர்னாண்டோ 109, நிமன்த கிரிந்தகே 2/49, தேஷான் செனவிரத்ன 2/58

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (இராணுவப்படை கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸ் வெற்றி)

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 240/8 (91) சந்தருவான் சத்சலாக்க 92, தெவிந்து கெகிரிதெனிய 3/81 & 75/2 (14.2)

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 220 (63.3) வினுஷ்க சில்வா 63, வருண் இமேஷ் 3/52

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸ் வெற்றி)

புளூம்பீல்ட் கி.க. – 69 (32.1) தீஷன் விதுசன் 7/27 & 201 (64.4) தினுல லியன 48 தீசன் விதுஷன் 4/62

சோனகர் கிரிக்கெட் கழகம் – 341/5d (58.3) டினுக டில்சான் 78, மொஹமட் சமாஸ் 78, பாவன்த ஜயசிங்க 3/34

முடிவு – சோனகர் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 71 ஓட்டங்களால் வெற்றி

BRC – 301 (75) பாக்ய திசநாயக்க 98, ஹர்ஷன விக்ரமசிங்க 3/67

& 200/8 (38) வினுத லியனகே 60, சந்துன் அபேய்ரத்ன 5/75

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் – 217 (60) தினால் அனுராத 53, பிரையன் ஹன்சஜா 5/45

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (BRC கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸ் வெற்றி)

செபஸ்டியனைட்ஸ் கிரிக்கெட் கழகம் – 81 (25.3) ரயான் பெர்னாண்டோ 29, கலன பெரேரா 6/20, அக்மல் பஸ்லீ 3/32 & 219 (45.5) ரயான் பெர்னாண்டோ 64, கலன பெரேரா 5/58

SSC – 229 (64.3) கவிந்து நதீஷான் 73, நிபுன் தனன்ஞய 69, சசிக பெரேரா 6/60 & 72/3 (9.5) சசிக பெரேரா 3/24

முடிவு – SSC அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி

காலி கிரிக்கெட் கழகம் – 345/8 d (99) வினுர துல்ஷா 157*, கவிந்த இஷ்வரா 3/90

நுகேகொட கிரிக்கெட் கழகம் 278 (76.1) அமித தாபரே 74, சுவாத் மெண்டிஸ் 73*, கவிஷ பெரேரா 5/78

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (காலி கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸ் வெற்றி)

விமானப்படை கிரிக்கெட் கழகம் – 102 (49.5) வனுஜ சஹான் 8/43 & 165 (55.1) சஹில் டயஸ் 83, வனுஜ சஹான் 6/57

ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகம் – 306/8d (65.1) ரவிந்து ரத்நாயக்க 91, சகுன லியனகே 71, அஷித ஹேஷான் 3/48

முடிவு – ஏஸ் கெபிடல் கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்களால் வெற்றி

பதுரெலிய கிரிக்கெட் கழகம் – 186 (55.2) ஹசித சமரசிங்க 56. சஷிக துல்ஷான் 6/54 & 81 (35.3) கல்ஹார செனரத்ன 4/21, அஷான் பெர்னாண்டோ 3/13

றாகம கிரிக்கெட் கழகம் – 273 (70.4) தெவிந்து டிக்வெல்ல 73, துலாஜ் பண்டார 49, துனித் ஜயதுங்க 5/48

முடிவு – றாகம கிரிக்கெட் கழகம் இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றி

கண்டி சுங்க கிரிக்கெட் கழகம் – 175 (54.1) ஹிரன்த ஜயசிங்க 67

& 241 (61.2) இருஷா ஆகாஷ் 96, ஹிருஷான் பெரேரா 4/27, கசுன் குணத்திலக்க 4/77

பொலிஸ் விளையாட்டுக் கழகம் – 196 (51.2) ஹிருசான் பெரேரா 59, நிஷால ஆகாஷ் 3/32

முடிவு – போட்டி சமநிலை அடைந்தது (பொலிஸ் கிரிக்கெட் கழகம் முதல் இன்னிங்ஸ் வெற்றி)

>> மேலும் கிரிக்கெட் செய்தகிகளைப் படிக்க <<