விளையாட்டுத்துறை அமைச்சுக்கு SLC இனால் பி.சி.ஆர் இயந்திரம் கையளிப்பு

30
 
கொரோனா தொற்று அபாயம் முடிவுக்கு வந்த பிறகு இலங்கையில் விளையாட்டை மீண்டும் ஆரம்பிக்கும் போது வீரர்களுக்கு கொரோனா தொற்று பரிசோனையை மேற்கொள்ள பி.சி.ஆர் இயந்திரம் உள்ளிட்ட வைத்திய உபகரணங்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) விளையாட்டுத்துறை அமைச்சிடம் கையளித்துள்ளது. பாடசாலை கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்களுக்கு SLC நிதியுதவி   விளையாட்டுத்துறை அமைச்சின் வேண்டுகோளுக்கு அமைய கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 15 மில்லியன் ரூபா பெறுமதியான குறித்த இயந்திரமானது இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஷம்மி…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register