மைதானத்தில் மோதிய ஷர்மா – பிராவோவிற்கு அபராதம்

770

https://www.youtube.com/watch?v=FmvoJqRY9iA இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிராஸ் தீவில் உள்ள டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இனிங்ஸில் இந்தியா 353 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இனிங்ஸில் 225 ஓட்டங்கள் சேர்த்தது. 128 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இனிங்ஸில் ஆடிய இந்திய அணி 7 விக்கட்டுகள் இழப்பிற்கு 217 ஓட்டங்களைப் பெற்ற நிலையில்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register