சரஸ்வதி T10 தொடரின் சம்பியனாக முடிசூடிய சென்றலைட்ஸ்

238

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழில் முதல் முறையாக நடத்தப்பட்ட T10 கிரிக்கெட் தொடரின் சம்பியன் கிண்ணத்தை சென்றலைட்ஸ் அணியினர் சுவீகரித்துக்கொண்டனர்.   தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் கடந்த புதன்கிழமை யாழ் இந்தக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தன. சரஸ்வதி T10 தொடரின் காலிறுதி முடிவுகள் அரியாலை சரஸ்வதி சன சமூக நிலைய நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு… முதலாவது அரையிறுதி போட்டியில் கொக்குவில் மத்தி அணியினை…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login