மனஅழுத்தத்தால் தற்கொலை முடிவுக்கு வந்த ரொபின் உத்தப்பா

1306
 
மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்யும் எண்ணம் கூட வந்தது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரொபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரும், ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக தற்போது விளையாடி வருகின்ற கர்நாடகாவைச் சேர்ந்த 34 வயதான ரொபின் உத்தப்பா ராஜஸ்தான் அணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இன்ஸ்டர்கிராம் கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையில், வெளிநாட்டு தொடர்களில்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register