டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

164
 
நேற்று (26) ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய் நகரில் கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 கைப்பற்றியது. முதலாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலையில் இருந்த பாகிஸ்தான் அணி…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register