சுற்றுலா ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்கான குழாத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இன்று (29) அறிவித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ள முதல் போட்டிக்கான குழாத்தின்படி, அந்த அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் பாபர் அஷாம், அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, பாபர் அஷாம் பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் T20I போட்டிகளுக்கான தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்திய தொடருக்கான போட்டி…
Continue Reading
Subscribe to get unlimited access to ThePapare.com Content
Already Subscribed?