வரலாற்றில் இன்று: செப்டம்பர் மாதம் 07

7885
Farveez Maharoof

1984ஆம் ஆண்டு பர்வீஸ் மஹ்ரூப் பிறப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் பர்வீஸ் மஹ்ரூபின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : மொஹமத் பர்வீஸ் மஹ்ரூப்
  • பிறப்பு : 1984ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி
  • பிறந்த இடம் : கொழும்பு
  • வயது : 32
  • விளையாடிய காலப்பகுதி : 2004ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது  வரையான காலப்பகுதி
  • துடுப்பாட்ட பாணி : வலதுகை துடுப்பாட்டம்
  • விளையாடும் பாணி : சகலதுறை வீரர்
  • கல்விவெஸ்லி கல்லூரி, கொழும்பு
  • புனைப் பெயர்பரா
  • விளையாடிய ஒருநாள் போட்டிகள் 109
  • கைப்பற்றிய ஒருநாள் விக்கட்டுகள் 135
  • சிறந்த ஒருநாள் பந்துவீச்சு 14/6
  • ஒருநாள் பந்துவீச்சு சராசரி 28.06
  • விளையாடிய டெஸ்ட் போட்டிகள் 22
  • கைப்பற்றிய டெஸ்ட் விக்கட்டுகள் 25
  • சிறந்த டெஸ்ட் பந்துவீச்சு 52/4
  • டெஸ்ட் பந்துவீச்சு சராசரி 65.24
  • விளையாடிய டி20 போட்டிகள் 08
  • கைப்பற்றிய டி20 விக்கட்டுகள் 7
  • சிறந்த டி20 பந்துவீச்சு 18/2
  • டி20 பந்துவீச்சு சராசரி 28.42

துடுப்பாட்டத்தில் பர்வீஸ் மஹ்ரூப் ஒருநாள் போட்டிகளில் 19.52 என்ற துடுப்பாட்ட சராசரியில் 1113 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதி கூடிய ஓட்டம் ஆட்டம் இழக்காமல் பெற்ற 69 ஓட்டங்களாகும். ஒருநாள் போட்டிகளில் மஹ்ரூப் 2 அரைச் சதங்களைப் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 18.53 என்ற துடுப்பாட்ட சராசரியில் 556 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அதில் அதி கூடிய ஓட்டம் 72 ஓட்டங்களாகும். டெஸ்ட் போட்டிகளில் மஹ்ரூப் 3 அரைச் சதங்களைப் பெற்றுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.

வரலாற்றில் நேற்றைய நாள் : செப்டம்பர் மாதம் 06


1982ஆம் ஆண்டு ஜோர்ஜ் பெய்லி பிறப்பு

அவுஸ்திரேலிய கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ஜோர்ஜ் பெய்லியின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : ஜோர்ஜ் ஜோஹன் பெய்லி
  • பிறப்பு : 1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி
  • பிறந்த இடம் : தஸ்மேனியா
  • வயது : 34
  • விளையாடிய காலப்பகுதி : 2012ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது  வரையான காலப்பகுதி
  • துடுப்பாட்ட பாணி : வலதுகை  துடுப்பாட்டம்
  • விளையாடும் பாணி : முன் வரிசை துடுப்பாட்ட வீரர்
  • உயரம் – 178 மீற்றர்
  • புனைப் பெயர்ஹெக்டர்
  • விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 81
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் :  2890
  • அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 156
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 42.50
  • விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 05
  • மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 183
  • அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் :  53
  • டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 28.90
  • விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 29
  • மொத்த டி20 ஓட்டங்கள் : 470
  • அதிகபட்ச டி20 ஓட்டம் :  63
  • டி20 துடுப்பாட்ட சராசரி : 26.11

வரலாற்றில் : செப்டம்பர் மாதம் 05


1976ஆம் ஆண்டு வேவல் ஹின்ஸ் பிறப்பு

மேற்கிந்திய கிரிக்கட் அணியின் முன்னாள்  துடுப்பாட்ட வீரரான வேவல் ஹின்ஸின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் : வேவல் வெயன் ஹின்ஸ்
  • பிறப்பு : 1976ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி
  • பிறந்த இடம் : கிங்ஸ்டன், ஜமேக்கா
  • வயது : 40
  • விளையாடிய காலப்பகுதி : 1999ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி
  • துடுப்பாட்ட பாணி : இடதுகை துடுப்பாட்டம்
  • விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 119
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 2880
  • அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் : 127*
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 28.51
  • விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 45
  • மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 2608
  • அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம் : 213
  • டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி : 33.01
  • விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 05
  • மொத்த டி20 ஓட்டங்கள் : 30
  • அதிகபட்ச டி20 ஓட்டம் : 14
  • டி20 துடுப்பாட்ட சராசரி : 7.50

பகுதி நேரம் மித வேகப் பந்து வீசும் வேவல் ஹின்ஸ் ஒருநாள் போட்டிகளில் 29.89 என்ற பந்துவீச்சு சராசரியில் 28 விக்கட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 36.87 என்ற பந்துவீச்சு சராசரியில் 16 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார்.

வரலாற்றில் : செப்டம்பர் மாதம் 04


செப்டம்பர் மாதம் 07ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1857 ஜான் மெக்லவ்ரித் (அவுஸ்திரேலியா)
  • 1894 விவ் ரிச்சர்ட்ஸ் (அவுஸ்திரேலியா)
  • 1914 நார்மன் “மாண்டி” மிட்செல்-இன்ன்ஸ் (இங்கிலாந்து)
  • 1955 அசார் கான் (பாக்கிஸ்தான்)
  • 1961 முகமது அஸ்லம் (UAE)
  • 1964 நுருல் ஆபிதீன் (வங்காளம்)
  • 1973 காத்ரின் ரமேல் (நியூசிலாந்து)
  • 1995 ஷிவில் கவுசிக் (இந்தியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்