வரலாற்றில் இன்று : மே மாதம் 31

407
OTD-May-31

1966ஆம் ஆண்டுரொஷான் மஹானாம பிறப்பு

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய கிரிக்கட் மத்தியஸ்தரான ரொஷான் மஹானாமவின் பிறந்த தினமாகும். வலதுகைத் துடுப்பாட்ட வீரரான இவர் 1986ஆம் ஆண்டு தொடக்கம் 1999ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை அணிக்காக 52 டெஸ்ட் மற்றும் 213 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : மே மாதம் 30

1999ஆம் ஆண்டு  – பாகிஸ்தான் அணியின் தோல்வி

1999ஆம் ஆண்டு .சி.சி உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பங்களதேஷ் அணி பாகிஸ்தான் அணியை 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 223 ஓட்டங்களைப் பெற்றது. பதிலளித்து ஆடிய பாகிஸ்தான் அணி 161 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மே மாதம் 31ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

1935 புரூஸ் போல்டன் (நியுசிலாந்து)
1946 ஸ்டீவ் பக்னர் (மேற்கிந்திய தீவுகள்)
1968 டி போயர் (நெதர்லாந்து)
1976 அசீம் கமால் (பாகிஸ்தான்)
1980 அருந்ததி கிர்கிரே (இந்தியா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்