வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 28

395
Wahab Riaz

1985ஆம் ஆண்டுவஹாப் ரியாஸ் பிறப்பு

பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த வஹாப் ரியாஸ் பிறந்த தினமாகும். மணிக்கு 140KMPH வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்ட  இடதுகை வேகப்பந்து  வீச்சாளரான இவர் 2008ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது  வரை பாகிஸ்தான் அணிக்காக  15 டெஸ்ட் , 69 ஒருநாள்  போட்டிகள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 27

1970ஆம் ஆண்டுமுஸ்தாக் அஹமத் பிறப்பு

பாகிஸ்தான் அணியை சேர்ந்த முஸ்தாக் அஹமத் பிறந்த தினமாகும். 5 அடி 4 அங்குலம் உயரமான சுழற்பந்து வீச்சாளரான இவர் 1989ஆம் ஆண்டு தொடக்கம் 2003ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக  52 டெஸ்ட் மற்றும் 144 ஒருநாள்  போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஜூன் மாதம் 28ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1886 ஜோ காக்ஸ் (தென் ஆப்ரிக்கா)
  • 1926 ரூத் டோவ் (அவுஸ்திரேலியா)
  • 1955 ஆன் பிரவுன் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1970 கேத்தரின் நீல் (நியூசிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்