வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 27

378
Kevin Pietersen

1980ஆம் ஆண்டு – கெவின் பீட்டர்சன் பிறப்பு

தென் ஆபிரிக்காவைப் பிறப்பிடமாகக் கொண்ட இங்கிலாந்து அணியைச் சேர்ந்த கெவின் பீட்டர்சன் பிறந்த தினமாகும். 6 அடி 4 அங்குலம் உயரமான இங்கிலாந்து அணியின் மத்திய தரவரிசை துடுப்பாட்ட வீரரான இவர் 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை இங்கிலாந்து அணிக்காக 104 டெஸ்ட், 136 ஒருநாள் மற்றும் 37 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூன் மாதம் 26

1983ஆம் ஆண்டு – டேல் ஸ்டெயின் பிறப்பு

தென் ஆபிரிக்கா அணியைச் சேர்ந்த டேல் ஸ்டெயின் பிறந்த தினமாகும். தென் ஆபிரிக்க அணி பெற்ற பந்துவீச்சாளர்களில் ஒருவரான இவர் 2004ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையிலான காலப்பகுதியில் தென் ஆபிரிக்க அணிக்காக 82 டெஸ்ட், 112 ஒருநாள் மற்றும் 42 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஜூன் மாதம் 27ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1914 டெரிக் ரொபின்ஸ் (இங்கிலாந்து)
  • 1938 கோர்டன் ரோர்க்  (அவுஸ்திரேலியா)
  • 1943 ஷெர்லி ஹோட்ஜஸ் (இங்கிலாந்து)
  • 1964 கிரஹாம் கொவ்டரி  (இங்கிலாந்து)
  • 1967 கரேன் முஸ்ஸோன்  (நியூசிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்