WATCH – சிறந்த தலைவராக இருக்க சனத் ஜயசூரிய கூறும் அறிவுரை | Tips – Moose Captaincy Tips by Sanath Jayasuriya

131

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய, Moose Captaincy Tips நிகழ்ச்சியில் இணைந்துகொண்டு ஒரு நல்ல தலைவராக இருப்பதற்குத் தேவையான 5 அறிவுரைகளை வழங்கினார்.