வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 03

350
On this Day June 03

1966ஆம் ஆண்டு –  வசீம் அக்ரம் பிறப்பு

பாகிஸ்தான் முன்னாள் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான வசீம் அக்ரமின் பிறந்த தினமாகும். பந்தைத் துடுப்பாட்ட வீரர்கள் முகங்கொடுக்க முடியாத அளவிற்கு ஸ்விங் செய்யும் திறமை கொண்ட இவர் 1984ஆம் ஆண்டு தொடக்கம் 2003ஆம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 104 டெஸ்ட் மற்றும் 356 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். சகலதுறை வீரரான இவர் தற்போது கிரிக்கட் வர்ணனையாளராக செயற்பட்டுவருகிறார்.

2000ஆம் ஆண்டு –  அசாருதீன், ஜடேஜா ஆகியோரின் கடைசிப் போட்டி

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களான முஹமத் அசாருதீன் மற்றும் அஜே ஜடேஜா ஆகியோர் தனது கடைசி சர்வதேசப் போட்டியில் விளையாடினார்கள். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் அசாருதீன் 01 ஓட்டங்களையும் ஜடேஜா 93 ஓட்டங்களையும் பெற்றார்கள்.

வரலாற்றில் இன்று : ஜூன் மாதம் 02

ஜூன் மாதம் 03ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1906 நார்மன் கலிக்கன்  (நியுசிலாந்து)
  • 1930 மைக்கல் மெலே  (தென் ஆபிரிக்கா)
  • 1940 ரிச்சர்ட்பேராசிரியர்எட்வர்ட்ஸ் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1951 டேவிட் ஒகில்வி (அவுஸ்திரேலியா)
  • 1954 டெர்ரி ரஸ்ஸல் (அவுஸ்திரேலியா)
  • 1956 சுரேந்தர் கன்னா (இந்தியா)
  • 1965 ஹெலன் பில்மர் (இங்கிலாந்து)
  • 1972 ராபர்ட் கென்னடி (நியுசிலாந்து)
  • 1977 ஹசிபுல் ஹொசைன் (பங்களாதேஷ்)
  • 1977 ரேச்சல் புல்லர் நியுசிலாந்து)
  • 1979 நீல் ஃபெரிரா (சிம்பாப்வே)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்