வரலாற்றில் இன்று : ஜூலை மாதம் 16

285
Shaun Pollock

1973ஆம் ஆண்டு – ஷோன் பொலக் பிறப்பு

தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியின் சகலதுறை மற்றும் முன்னாள் தலைவர் ஷோன் பொலக்கின் பிறந்த தினமாகும். வலதுகை பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்ட நடையைக் கொண்ட வீரரான ஷோன் பொலக் தென் ஆபிரிக்க அணிக்காக 1995ஆம் ஆண்டு தொடக்கம் 2008ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 108 டெஸ்ட், 303 ஒருநாள் சர்வேதேசப் போட்டிகள் மற்றும் 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

வரலாற்றில் நேற்றைய நாள் : ஜூலை மாதம் 15

ஜூலை மாதம் 16ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1920 அன்வர் ஹுசைன் (பாகி ஸ்தான்)
  • 1926 ஹேசல் சாண்டர்ஸ் (இங்கிலாந்து)
  • 1936 வெங்கட்ராமன் சுப்பிரமணியர் (இந்தியா)
  • 1976 டேல் ரிச்சர்ட்ஸ் (மேற்கிந்திய தீவுகள்)
  • 1977 சுனே வான் சில் (தென் ஆபிரிக்கா)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்