வரலாற்றில் இன்று: ஆகஸ்ட் மாதம் 19

236

1985ஆம் ஆண்டு – கிரேக் எர்வின் பிறப்பு

சிம்பாப்வே கிரிக்கட் அணியின் மத்தியதர வரிசைத் துடுப்பாட்ட வீரரான  கிரேக் எர்வினின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் :  கிரேக்எ ரிச்சர்ட் ர்வின்
  • பிறப்பு : 1985ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி
  • பிறந்த இடம் : ஹராரே
  • வயது : 31
  • விளையாடும்  காலப்பகுதி : 2010ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரை
  • துடுப்பாட்ட பாணி : இடதுகை துடுப்பாட்டம்
  • விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 48
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 1421
  • அதிகபட்ச ஒருநாள் ஓட்டம் :  130*
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 36.43
  • விளையாடியுள்ள டெஸ்ட் போட்டிகள் : 09
  • மொத்த டெஸ்ட் ஓட்டங்கள் : 522
  • அதிகபட்ச டெஸ்ட் ஓட்டம்  : 146
  • டெஸ்ட் துடுப்பாட்ட சராசரி :  32.62
  • விளையாடியுள்ள டி20 போட்டிகள் : 16
  • மொத்த டி20 ஓட்டங்கள் : 229
  • அதிகபட்ச டி20 ஓட்டம்  :  42
  • டி20 துடுப்பாட்ட சராசரி : 15.26

வரலாற்றில் நேற்றைய நாள் : ஆகஸ்ட் மாதம் 18


1957ஆம் ஆண்டு – இயன் கோல்ட் பிறப்பு

இங்கிலாந்து  கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் சர்வதேச  கிரிக்கட் போட்டி நடுவரான இயன் கோல்ட்டின் பிறந்த தினமாகும்.

  • முழுப் பெயர் :  இயன் ஜேம்ஸ் கோல்ட்
  • பிறப்பு : 1957ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி
  • பிறந்த இடம் : டப்ளவ்  
  • வயது : 59
  • களத்தடுப்பு இடம் : விக்கட் காப்பாளர்
  • புனைப் பெயர் – கன்னர்
  • துடுப்பாட்ட பாணி : இடதுகை துடுப்பாட்டம்
  • விளையாடியுள்ள ஒருநாள் போட்டிகள் : 18
  • மொத்த ஒருநாள் ஓட்டங்கள் : 155
  • அதிகபட்ச  ஒருநாள் ஓட்டம்  :  42
  • ஒருநாள் துடுப்பாட்ட சராசரி : 12.91

ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதியில் பிறந்த கிரிக்கட் வீரர்கள்

  • 1841 இறைவன் எச்சன் (இங்கிலாந்து)
  • 1950 கிரேம் தாடி (அவுஸ்திரேலியா)
  • 1966 சாரா-ஜேன் குக் (இங்கிலாந்து)
  • 1973 கார்ல் பல்பின் (நியூசிலாந்து)

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்