இலங்கை டி20 அணியிலிருந்து விலகும் நுவன் பிரதீப், தனன்ஜய டி சில்வா

2
Sri Lanka Cricket

உபாதைக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான நுவன் பிரதீப், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இடம்பெறவிருக்கும் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து வெளியேறியிருக்கின்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்குபற்றிய ஒருநாள் தொடரின் மூன்றாவதும் கடைசியுமான போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில், இலங்கை அணி வெற்றி பெற்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login