இலங்கை வலைப்பந்து அணி ஆசியாவில் தொடர்ந்தும் முன்னிலையில்

184
Netball World Cup Twitter

சர்வதேச வலைப்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள புதிய உலக தரவரிசையின் படி, இலங்கை அணி, ஏற்கனவே இருந்த 18வது இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளதுடன் ஆசிய மட்டத்தில் தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது.  இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற வலைப்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடருக்கு பின்னர், சர்வதேச வலைப்பந்தாட்ட சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. தர்ஜினியின் மற்றொரு சாதனையுடன் உலகக் கிண்ணத்தை நிறைவு செய்த இலங்கை வலைப்பந்து உலகக்…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register