இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் தேசிய சுபர் லீக் நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் இரண்டாவது வாரத்துக்கான 2 போட்டிகள் இன்று (26) ஆரம்பமாகின.
இதில் காலி அணிக்கெதிரான போட்டியில் கண்டி அணியின் சந்துன் வீரக்கொடி மற்றும் அஹான் விக்ரமசிங்க ஆகிய இருவரும் அரைச் சதங்களைக் குவித்து அசத்தியிருந்தனர்.
மறுபுறத்தில் ஜப்னா அணியுடனான போட்டியில் தம்புள்ள அணியின் வேகப் பந்துவீச்சாளர்களான விஷ்வ பெர்னாண்டோ 5 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.
ஜப்னாஎதிர்தம்புள்ள
கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தம்புள்ள அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய ஜப்னா அணி, விஷ்வ பெர்னாண்டோ மற்றும் அசித பெர்னாண்டோவின் அபார பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் 62 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதனையடுத்து, தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தம்புள்ள அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 138 ஓட்டங்களைக் குவித்தது.
ஜப்னா அணியின் பந்துவீச்சில் யசிரு ரொட்றிகோ 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற காலி அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பாடிய கண்டி அணி சந்துன் வீரக்கொடி மற்றும் அஹான் விக்ரமசிங்கவின் அரைச் சதங்களின் உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 290 ஓட்டங்களைக் குவித்தது.
அந்த அணிக்காக துடுப்பாட்டத்தில் வலுச்சேர்த்த சந்துன் வீரக்கொடி 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 76 ஓட்டங்களையும், இளம் வீரர் அஹான் விக்ரமசிங்க 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 62 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
முன்னதாக இந்த 2 வீரர்களும் கடந்த வாரம் நடைபெற்ற கொழும்பு அணிக்கெதிரான போட்டியில் சதமடித்து அசத்தியிருந்தனர்.
காலி அணியின் பந்துவீச்சில் அசங்க மனோஜ் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், கவிஷ்க அன்ஜுல மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.
பின்னர், தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த காலி அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 53 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
Result
Team Kandy
290/10 (65.5) & 198/10 (66.4)
Team Galle
365/10 (93.5) & 129/0 (23.3)
Batsmen
R
B
4s
6s
SR
Udayawansha Parakrama
c Ramesh Mendis b Asanka Manoj
49
81
7
0
60.49
Kasun Vidura Adikari
c Vishad Randika b Asanka Manoj
16
40
2
0
40.00
Sandun Weerakkody
c & b Ramesh Mendis
76
82
9
2
92.68
Ahan Wickramasinghe
c Angelo Mathews b Praveen Jayawickrama
62
60
2
5
103.33
Raveen Yasas
c Mohammad Shiraz b Asanka Manoj
10
28
1
0
35.71
Movin Subasingha
c Vishad Randika b Kavishka Anjula
30
41
7
0
73.17
Pulina Tharanga
run out (Sangeeth Cooray)
7
15
1
0
46.67
Wanuja Sahan
c Vishad Randika b Kavishka Anjula
12
25
0
1
48.00
Ashian Daniel
not out
3
13
0
0
23.08
Lasanda Rukmal
b Asanka Manoj
1
7
0
0
14.29
Nipun Ransika
lbw b Ramesh Mendis
12
9
0
0
133.33
Extras
12 (b 1 , lb 5 , nb 6, w 0, pen 0)
Total
290/10 (65.5 Overs, RR: 4.41)
Bowling
O
M
R
W
Econ
Kavishka Anjula
14
1
56
2
4.00
Mohammad Shiraz
11
0
59
0
5.36
Asanka Manoj
12
2
31
4
2.58
Ramesh Mendis
11.5
4
63
2
5.48
Dhananjaya Lakshan
3
0
19
0
6.33
Praveen Jayawickrama
14
1
56
1
4.00
Batsmen
R
B
4s
6s
SR
Hashan Dumindu
c Sandun Weerakkody b Nipun Ransika
0
6
0
0
0.00
Sangeeth Cooray
c Ahan Wickramasinghe b Sandun Weerakkody
132
207
12
2
63.77
Lakshan Edirisinghe
st Udayawansha Parakrama b Movin Subasingha
70
91
8
2
76.92
Angelo Mathews
c & b Wanuja Sahan
44
97
3
1
45.36
Dhananjaya Lakshan
c Raveen Yasas b Ashian Daniel
16
24
2
0
66.67
Vishad Randika
c Udayawansha Parakrama b Lasanda Rukmal
53
68
5
1
77.94
Ramesh Mendis
lbw b Nipun Ransika
10
14
1
0
71.43
Kavishka Anjula
b Nipun Ransika
0
1
0
0
0.00
Praveen Jayawickrama
c Sandun Weerakkody b Wanuja Sahan
8
23
1
0
34.78
Mohammad Shiraz
not out
15
16
3
0
93.75
Asanka Manoj
b Wanuja Sahan
2
22
0
0
9.09
Extras
15 (b 1 , lb 8 , nb 6, w 0, pen 0)
Total
365/10 (93.5 Overs, RR: 3.89)
Bowling
O
M
R
W
Econ
Nipun Ransika
15
1
85
3
5.67
Lasanda Rukmal
10
1
38
1
3.80
Wanuja Sahan
28.5
4
105
3
3.68
Ashian Daniel
25
4
83
1
3.32
Movin Subasingha
6
2
16
1
2.67
Pulina Tharanga
6
0
18
0
3.00
Sandun Weerakkody
3
1
11
1
3.67
Batsmen
R
B
4s
6s
SR
Udayawansha Parakrama
c Hashan Dumindu b Praveen Jayawickrama
6
24
0
0
25.00
Kasun Vidura Adikari
b Ramesh Mendis
28
64
3
0
43.75
Sandun Weerakkody
run out (Vishad Randika)
71
141
4
1
50.35
Ahan Wickramasinghe
lbw b Kavishka Anjula
2
4
0
0
50.00
Raveen Yasas
c Kavishka Anjula b Asanka Manoj
9
40
1
0
22.50
Movin Subasingha
b Praveen Jayawickrama
27
26
1
2
103.85
Pulina Tharanga
c Hashan Dumindu b Praveen Jayawickrama
1
19
0
0
5.26
Wanuja Sahan
c Kavishka Anjula b Mohammad Shiraz
33
44
6
0
75.00
Ashian Daniel
lbw b Mohammad Shiraz
7
33
0
0
21.21
Nipun Ransika
not out
0
5
0
0
0.00
Lasanda Rukmal
c Lakshan Edirisinghe b Mohammad Shiraz
0
1
0
0
0.00
Extras
14 (b 9 , lb 1 , nb 1, w 3, pen 0)
Total
198/10 (66.4 Overs, RR: 2.97)
Bowling
O
M
R
W
Econ
Kavishka Anjula
9
2
28
1
3.11
Mohammad Shiraz
9.4
2
26
3
2.77
Ramesh Mendis
24
4
52
1
2.17
Praveen Jayawickrama
11
4
20
3
1.82
Asanka Manoj
11
0
47
1
4.27
Sangeeth Cooray
2
0
15
0
7.50
Batsmen
R
B
4s
6s
SR
Hashan Dumindu
not out
54
69
3
3
78.26
Sangeeth Cooray
not out
75
72
8
3
104.17
Extras
0 (b 0 , lb 0 , nb 0, w 0, pen 0)
Total
129/0 (23.3 Overs, RR: 5.49)
Bowling
O
M
R
W
Econ
Nipun Ransika
2
0
19
0
9.50
Ashian Daniel
6.3
0
45
0
7.14
Wanuja Sahan
6
0
30
0
5.00
Pulina Tharanga
2
0
11
0
5.50
Sandun Weerakkody
4
0
21
0
5.25
Movin Subasingha
3
0
3
0
1.00
இரண்டு போட்டிகளினதும் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை (27) தொடரும்.