லங்கா பிரீமியர் லீக் (LPL) 2024ஆம் ஆண்டு தொடரில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் மற்றும் கண்டி பல்கோன்ஸ் இடையிலான போட்டியில், கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் 51 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
>>விறுவிறுப்பான போட்டியில் கோல் மார்வல்ஸ் அணிக்கு திரில் வெற்றி!<<
மேலும் இந்த வெற்றியுடன் LPL T20 தொடரினை கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் நடப்புச் சம்பியனான கண்டி அணியினை வீழ்த்தி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
கண்டி பல்கோன்ஸ், கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் அணிகள் இடையிலான போட்டி கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் நேற்று (02) ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கண்டி வீரர்கள் பந்துவீச்சினை தெரிவு செய்தனர். அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 198 ஓட்டங்கள் எடுத்தது.
கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் தரப்பில் முன்வரிசை வீரராக களம் வந்த சதீர சமரவிக்ரம 26 பந்துகளில் ஒரு சிக்ஸர் 7 பௌண்டரிகள் அடங்கலாக 48 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் அதன் தலைவர் திசர பெரேரா 30 பந்துகளுக்கு 38 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 199 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கண்டி பல்கோன்ஸ் சிறந்த ஆரம்பம் பெற்ற போதிலும் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை இழந்த காரணத்தினால் 15.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களுடன் தோல்வியினைத் தழுவியது.
கண்டி பல்கோன்ஸ் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக தினேஷ் சந்திமால் 26 பந்துகளில் 8 பௌண்டரிகள் அடங்கலாக 36 ஓட்டங்கள் எடுத்தார். தினேஷ் சந்திமால் இதில் சாமிக்க கருணாரட்னவின் ஓவர் ஒன்றில் தொடர்ச்சியாக 5 பௌண்டரிகளை விளாசியமை குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில் கொழும்பு ஸ்ரைக்கர்ஸ் பந்துவீச்சு சார்பில் சதாப் கான் ஹட்ரிக் அடங்கலாக 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, துனித் வெல்லாலகேவும் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார்.
Result
Batsmen
R
B
4s
6s
SR
Rahmanullah Gurbaz
c Angelo Mathews b Dushmantha Chameera
17
10
2
1
170.00
Shevon Daniel
c Dinesh Chandimal b Kasun Rajitha
3
5
0
0
60.00
Muhammad Waseem
lbw b Wanindu Hasaranga
32
18
2
2
177.78
Sadeera Samarawickrama
b Agha Salman
48
26
7
1
184.62
Glenn Phillips
b Wanindu Hasaranga
0
2
0
0
0.00
Thisara Perera
c Pavan Rathnayake b Dasun Shanaka
38
30
5
0
126.67
Shadab Khan
c Dinesh Chandimal b Kasun Rajitha
20
17
3
0
117.65
Chamika Karunaratne
not out
25
10
2
2
250.00
Dunith Wellalage
not out
1
2
0
0
50.00
Extras
14 (b 0 , lb 0 , nb 0, w 14, pen 0)
Total
198/7 (20 Overs, RR: 9.9)
Bowling
O
M
R
W
Econ
Dasun Shanaka
3
0
25
1
8.33
Kasun Rajitha
3
0
56
2
18.67
Dushmantha Chameera
4
0
46
1
11.50
Wanindu Hasaranga
4
0
30
2
7.50
Kamindu Mendis
4
0
31
0
7.75
Agha Salman
2
0
10
1
5.00
Batsmen
R
B
4s
6s
SR
Dinesh Chandimal
c Shevon Daniel b Glenn Phillips
38
26
8
0
146.15
Andre Fletcher
st Sadeera Samarawickrama b Dunith Wellalage
24
12
4
1
200.00
Mohammad Haris
c Shadab Khan b Dunith Wellalage
4
3
1
0
133.33
Kamindu Mendis
st Sadeera Samarawickrama b Shadab Khan
7
11
1
0
63.64
Wanindu Hasaranga
c Muhammad Waseem b Shadab Khan
25
14
3
1
178.57
Angelo Mathews
c Chamika Karunaratne b Binura Fernando
25
20
3
1
125.00
Dasun Shanaka
b Dunith Wellalage
5
4
1
0
125.00
Agha Salman
b Shadab Khan
0
1
0
0
0.00
Pavan Rathnayake
lbw b Shadab Khan
0
1
0
0
0.00
Dushmantha Chameera
not out
0
0
0
0
0.00
Kasun Rajitha
lbw b Dunith Wellalage
0
3
0
0
0.00
Extras
19 (b 0 , lb 2 , nb 0, w 17, pen 0)
Total
147/10 (15.5 Overs, RR: 9.28)
Bowling
O
M
R
W
Econ
Thisara Perera
1
0
13
0
13.00
Binura Fernando
3
0
26
1
8.67
Dunith Wellalage
3.5
0
20
4
5.71
Chamika Karunaratne
1
0
20
0
20.00
Shadab Khan
4
0
22
4
5.50
Glenn Phillips
2
0
28
1
14.00
Matheesha Pathirana
1
0
16
0
16.00
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<