குசல் மெண்டிஸ் பிணையில் விடுதலை

281

பாணதுறை பிரதேசத்தில் கார் விபத்து ஒன்றினை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.   கார் விபத்து குற்றச்சாட்டில் குசல் மெண்டிஸ் கைது அந்தவகையில் குசல் மெண்டிஸ், இன்று (6) விபத்து குறித்த விசாரணைகளுக்காக பாணதுறை நீதாவன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரு தனிநபர்களின் சொந்தப் பிணையிலேயே விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார். …

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Get Subscription

Already Subscribed?

Login