ஆசிய விளையாட்டு விழாவில் கயந்திகா, இந்துனில் முன்னேற்றம்

158

ஆசிய விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் நிச்சயம் பதக்கம் வெல்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கையின் 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனான நிலானி ரத்னாயக்க, 6ஆவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் கொடுத்தார். இதன்படி, இம்முறை ஆசிய விளையாட்டு விழா மெய்வல்லுனரில் இலங்கையின் மூன்றாவது பதக்க வாய்ப்பும் நிறைவேறாமல் போனது. 45 ஆசிய நாடுகளின் பங்குபற்றலுடன் நடைபெற்று வருகின்ற 18ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் ஒன்பதாம் நாளுக்கான…

Continue Reading

Subscribe to get unlimited access to ThePapare.com Content

Login/Register