WATCH – ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக தடுமாறியது ஏன்? கூறும் பெதும் நிஸ்ஸங்க!

168

ஜிம்பாப்வேயில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண தகுதிகாண் (World Cup Qualifier 2023) தொடரின் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான வெற்றி மற்றும் அடுத்த போட்டிகளுக்கான எதிர்பார்ப்புகள் தொடர்பில் கூறும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க. (தமிழில்)