Video – 112ஆவது வடக்கின் சமரில் Jathusan இன் துடுப்பாட்டம்

91

கடந்த 2018ஆம் ஆண்டில் நடைபெற்ற 112ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வீரரான வசந்தன் யதுஷன் அரைச்சதம் பெற்று அசத்தியிருந்தார்.