Video – 114ஆவது வடக்கின் சமரில் Saran இன் அசத்தல் பந்துவீச்சு

70

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 114ஆவது வடக்கின் சமர் கிரிக்கெட் பெரும் போட்டியில், யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் இரண்டாம் இன்னிங்ஸின் போது 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த அன்டண் சரண் சென். ஜோன்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் வெற்றி பெற உதவியிருந்தார்.